சிடி, டிவிடியில் உள்ள கோப்புகளை வேகமாக காப்பி செய்ய
அன்றாட வாழ்வில் கணினியில் முக்கிய பங்கு வகிப்பது cd ,dvd இவற்றில் இருந்து நமக்கு தேவையான மென்பொருள் பாடல் படங்கள் ஆகியவற்றை காப்பி செய்து நம் கணினியில் சேமிப்போம் .ஆனால் ஒவ்வொரு முறையும் அதிக நேரம் ஆகிறது .இந்த நேரத்தை குறைத்து வேகமாக காப்பி செய்ய உதவும் மென்பொருள் இது எடுத்துக்கட்டாக ஒரு பாடலை காப்பி செய்ய 10 நிமிடம் ஆகும் . ஆனால் இந்த மென்பொருள் முலம் 5 நிமிடத்தில் காப்பி செய்து விடலாம் .
மேலும் நமக்கு தேவையான கோப்புகளை தேர்வு(select -right click -extracting file) செய்து நமக்கு விருப்பமான இடத்தில் சேமிக்கலாம் ,இதில் சி டி ட்ரைவை திறக்கவும் மூடவும்வசதி உள்ளது .அது வட்டமிட்டு காட்டப்பட்டு உள்ளது .
NAME : ISO BUSTER
SIZE : 2.41 MB
LINK : DOWNLODE
இன்று ஒரு புதிர் கேள்வி
இந்த புதிர் எனக்கு SMS ஆகவந்தது மிகவும் அருமையான
புதிர்கேள்விஒரு பெரிய குடும்பத்தில் உள்ள அனைவரும் சுற்றுலா சென்றனர் .
ஒருமுறை தேநீர் அறுந்த ஒரு இடத்தில் வாகனம் நிறுத்தப்பட்டது .வாகனத்தில் இருவர்மட்டும் இருந்தனர் .மற்றவர்கள் தேநீர் அருந்த சென்று விட்டனர் .அந்த இருவரில் ஒருவர் ஆண் ,ஒருவர் பெண் .அந்த ஆணின் மாமியார், அந்த பெண்ணின் மாமியாரின் தாய் .அப்படியானால் அந்த வாகனத்தில்இருந்த (ஆண் ,பெண்) .இருவருக்கும் என்ன உறவு .என்பதை கண்டுபிடுயுங்கள் .பதிலை அனுப்ப வேண்டிய முகவரி
karthik00716@gmail.com
அல்லது கருத்துரை இடுக
சரியான விடை சொன்னவர்கள்
1.மணி (ஆயிரத்தில் ஒருவன் )
2.மகா
உங்களின் புகைப்படங்களை வடிவமைக்க ஒரு தளம்
100 க்கும் அதிகமான புகைப்பட வடிவங்களை இங்கு அமைக்கலாம்
தளத்திற்கு சென்று உங்களுக்கு விருப்பமான எபக்டுகளில் உங்களின் புகைப்படங்களை வடிவமைக்கலாம் .
தளமுகவரி
COOLPHOTOFX
தளத்திற்கு சென்று உங்களுக்கு விருப்பமான எபக்டுகளில் உங்களின் புகைப்படங்களை வடிவமைக்கலாம் .
தளமுகவரி
COOLPHOTOFX
Subscribe to:
Posts (Atom)