இன்று ஒரு புதிர் கேள்வி

அனைவருக்கும் மே தின வாழ்த்துக்கள்!!!



இந்த புதிர் எனக்கு SMS ஆகவந்தது மிகவும் அருமையான
புதிர்கேள்விஒரு பெரிய குடும்பத்தில் உள்ள அனைவரும் சுற்றுலா சென்றனர் .
ஒருமுறை தேநீர் அறுந்த ஒரு இடத்தில் வாகனம் நிறுத்தப்பட்டது .வாகனத்தில் இருவர்மட்டும் இருந்தனர் .மற்றவர்கள் தேநீர் அருந்த சென்று விட்டனர் .அந்த இருவரில் ஒருவர் ஆண் ,ஒருவர் பெண் .அந்த ஆணின் மாமியார், அந்த பெண்ணின் மாமியாரின் தாய் .அப்படியானால் அந்த வாகனத்தில்இருந்த (ஆண் ,பெண்) .இருவருக்கும் என்ன உறவு .என்பதை கண்டுபிடுயுங்கள் .பதிலை அனுப்ப வேண்டிய முகவரி
karthik00716@gmail.com
அல்லது கருத்துரை இடுக

சரியான விடை சொன்னவர்கள்
1.மணி (ஆயிரத்தில் ஒருவன் )
2.மகா

உங்களின் புகைப்படங்களை வடிவமைக்க ஒரு தளம்

100 க்கும் அதிகமான புகைப்பட வடிவங்களை இங்கு அமைக்கலாம்






தளத்திற்கு சென்று உங்களுக்கு விருப்பமான எபக்டுகளில் உங்களின் புகைப்படங்களை வடிவமைக்கலாம் .
தளமுகவரி
COOLPHOTOFX

வீடியோ சாட்டிங் வினோதங்கள்

நாம் வெளிநாட்டில் அல்லது உள்நாட்டில் உள்ள நண்பர்கள்,உறவினர்களுடன் வீடியோ சாட்டிங் செய்யும் போதுசிலவினோதங்களை செய்ய ஒரு இலவச மென்பொருள் .இதன்
பயன்களை வீடியோ மூலம் நீங்கள் காணலாம் .


இந்த மென்பொருளை தரவிறக்கி உங்கள் கணினியில் நிறுவிக்கொள்ளவும் .நீங்கள் வீடியோ சாட்டிங் செய்யும் போது இதனை பயன்படுத்தலாம் .தரவிறக்க இங்கு செல்லவும்
DOWNLODE

மேலும் இது போன்ற ஆயிரகணக்கான எபக்ட் ,பின்புற வீடியோ, அனிமேஷன் தரவிறக்க இங்கு செல்லவும் .DOWNLODE


வருகைக்கு நன்றி

புகைபடங்களை பேசும் படமாக மாற்ற

உங்கள் நண்பர்கள் அல்லது உறவினர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்பும் செய்திகளையோ வாழ்த்துக்களையோ புகைப்படங்களை கொண்டு சொல்லலாம் அதற்க்கு உதவ ஒருதளம்
நீங்கள் விரும்பிய புகைபடத்துடன் செய்திகளை உங்களின் குரலில் பதிவு செய்து உங்கள் நண்பர்களுக்கு அனுப்பலாம்.

முதலில் இந்த தளத்திற்கு சென்று ஒரு கணக்கு உருவாக்கி கொள்ள வேண்டும் .பின்பு நீங்கள் விரும்பிய படத்தை தேர்வு செய்து செய்திகளை ரெகார்டு செய்து கொள்ளலாம் .அவர்களே படத்திற்கான லிங்க் கொடுக்கின்றனர் .அதை உங்களின் நண்பர்களுக்கு அனுப்பலாம் .வெப்சைட் லிங்கும் இங்கு கிடைகிறது .
தள முகவரி :FOTOBABBLE
வருகைக்கு நன்றி

உலக காதலர்களில் முதலிடம் பிடித்தவர்கள்

மிகசிறந்த காதலர்களுக்கான போட்டியில் வெற்றி பெற்றவர்கள்









g
உங்களின் கருத்துகளையும் வாக்குகளையும் மறக்காம போடுங்க நண்பர்களே
வருகைக்கு நன்றி

கணினி திரையில் மழை இடி கொண்டு வர


உங்களின் கணினியில் திரையில் மழை பெய்ய வைக்க ஒரு மென்பொருள் சத்தத்துடன் இடி மின்னல் என ஒரு இயற்க்கை காட்சியை உங்களின் கண்ணியில் கொண்டு வரலாம்
தரவிறக்கம் செய்ய இங்கு செல்லவும்

DOWNLODE


தரவிறக்கம் செய்தவுடன் ரன் செய்தல் உங்களின் கணினியில் மழை பெய்ய தொடங்கும்
வருகைக்கு நன்றி