ஹீரோ ஆவது எப்படி நிங்களும் ஹீரோ ஆகலாம்

முதலில் நீங்கள் செய்ய வேண்டியது இந்த பக்கத்திற்கு செல்ல வேண்டும்

http://en.tackfilm.se/"உங்களின் புகைபடத்தை அங்கு அப்லோடு செய்ய வேண்டும் அல்லது வேப்காமரவில் போட்டோ எடுத்து செட் செய்யவும்

சில நொடிகள்லில் உங்களின் வீடியோ ரெடி இப்போது நிங்களும் ஹீரோ தான்

நான் எனது நண்பர் போட்டோவை கொடுத்தேன் சிறிதுநொடிகளில் உருவாகிய வீடியோ வை பாருங்களேன்

தங்களின் வருகைக்கு நன்றி


0 comments: