மெழுகு , இரும்பு , தங்கம் , என இவையல்லாம் உருக்கியதை பார்த்து இருப்போம்
ஆனால் நம் கணினி திரையை உருக்க ஒரு மென்பொருள் உள்ளது.
. இதை உங்களின் கணினியில் தரவிறக்கம் செய்யDOWNLODE
முதலில் இந்த படம் தோன்றும் மெல்டவுன் என்பதை கிளிக் செய்தவுடன் உங்களின் கணினி உருக தொடங்கும் .
மெல்டவுன் ஆகும் போது உள்ள படம்
இதை நிறுத்த உங்களின் கர்சரை கிளிக் செய்தல் மீண்டும் பழைய நிலைக்குதிரும்பிவிடும்இந்த பதிவுகள் பற்றிய உங்களின் கருத்துகளை சொல்லவும்
!!!!வருகைக்கு நன்றி !!!!!
உங்களின் பெயரை காய் கரியாக மாற்ற ஒரு தளம்
தங்களின் பெயரை கொடுத்தல் போதும் அதை காய்கறி பழங்களை கொண்டு உங்களின்
பெயரை சில நிமிடங்களில் வடிவமைக்கப் படும் உங்களின் பெயர்களையும் வடிவமைக்கலாம்
தள முகவரி : EAT MY NAME பதிவு பிடித்து இருந்தால் மறக்காமல் வாக்குகளை அளியுங்கள்
தங்களின் வருகைக்கு நன்றி
youtube xl youtube-இன் மற்றுமொரு முகப்பு
youtube அனைவருக்கும் அறிந்த வீடியோ தளம் . இதன் மற்றுமொரு வசதி youtubexl
இதில் வீடியோவை தெளிவாகவும் 3D அமைப்பிலும் காணலாம்
இதற்க்கு நீங்கள் செய்ய வேண்டியது .
வீடியோவை தெளிவாக காண ஒருமென்பொருள் இலவசம் இதை தரவிறக்கம்click செய்து video url கொடுத்தால் தெளிவாகவும்
திரையில் பார்ப்பதை போன்ற பரவசம் .வருகைக்கு நன்றி
இதில் வீடியோவை தெளிவாகவும் 3D அமைப்பிலும் காணலாம்
இதற்க்கு நீங்கள் செய்ய வேண்டியது .
இங்கு க்ளிக் செய்யவும் .அல்லது
http://www.youtube.com/ இதன் பின்புறம் XL என கொடுத்தால் போதும் .மேலும்வீடியோவை தெளிவாக காண ஒருமென்பொருள் இலவசம் இதை தரவிறக்கம்click செய்து video url கொடுத்தால் தெளிவாகவும்
திரையில் பார்ப்பதை போன்ற பரவசம் .வருகைக்கு நன்றி
பேனர் தயாரிக்கலாம் வாங்க
பேனர் தயாரிக்க ஒரு இலவச மென்பொருள் உங்கள் வலைபூக்களுக்கான
வீடியோ சவுண்ட்ஸ் ,என அனைத்தும் செட்செய்யும் வசதி உள்ளது
மேலும் நான் உருவாகிய பேனர்களும் இணைத்துள்ளேன் இதில் அவுட்புட் 3 முறைகளில் வெளியிடலாம் GIF,AVI,FLASHMOVI இதை தரவிறக்கம் செய்ய
DOWNLODE
DOWNLODE
பதிவு பிடிதிருந்தால் உங்களின் கருத்துகளையும் ,ஓட்டையும் போடுங்க
இணைய பக்கங்களை பெரியதாக சிறியதாக மாற்ற
நீங்கள் பார்த்துகொண்டிருக்கும் இணையத்தளத்தில் பக்கங்களையோ எழுத்துகளை (zoom) பெரியதாக சிறியதாக மாற்ற
வேண்டுமா நீங்கள் செய்யவேண்டியது ctrl கியை அழுத்திக்கொண்டு உங்கள் கைகளில் உள்ள மவுஸ் மையத்தில் உள்ள பட்டனை மேலும் கீழுமாக நகர்த்தவும் . இதனால் சிறிய எழுத்துகளை பெரிதாக பார்க்க முடியும் ..பெயரில்லாத போல்டரை உருவாக்க alt + 0160 அழுத்தவும்
களைப்பை போக்க வாங்க
நீங்கள் இணையத்தில் உலாவி களைப்பாகி இருக்கும்போது உங்களை சுறுசுறுப்பாக்க இங்கு செல்லுங்கள்
வாட்டர் போட் இங்கு சென்றவுடன் உங்கள் கர்சரை அசைக்கவும்
நெக்ஸ்ட் பட்டனை கிளிக் செய்தால் மேலும் பல
வகையானஇடங்களில் நீரில் விளையாடலாம்
Subscribe to:
Posts (Atom)