உங்கள் கணினியின் திரையை உருக்க மென்பொருள்

மெழுகு , இரும்பு , தங்கம் , என இவையல்லாம் உருக்கியதை பார்த்து இருப்போம்
ஆனால் நம் கணினி திரையை உருக்க ஒரு மென்பொருள் உள்ளது.
. இதை உங்களின் கணினியில் தரவிறக்கம் செய்யDOWNLODE
முதலில் இந்த படம் தோன்றும் மெல்டவுன் என்பதை கிளிக் செய்தவுடன் உங்களின் கணினி உருக தொடங்கும் .




மெல்டவுன் ஆகும் போது உள்ள படம்

இதை நிறுத்த உங்களின் கர்சரை கிளிக் செய்தல் மீண்டும் பழைய நிலைக்குதிரும்பிவிடும்இந்த பதிவுகள் பற்றிய உங்களின் கருத்துகளை சொல்லவும்




!!!!வருகைக்கு நன்றி !!!!!

6 comments:

அன்புடன் மலிக்கா said...

கார்த்திக் நல்ல நல்ல விசயங்களை பகிர்ந்து கொள்கிறாய் வாழ்த்துக்கள்

தொடர்ந்து எழுது முன்னேறு..

பனித்துளி சங்கர் said...

உங்களின் பதிவுகள் ஒவ்வொன்றும் ஒரு புதுமைதான் .
வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுதுங்க . பகிர்வுக்கு நன்றி !

Ahamed irshad said...

தொடர்ந்து எழுது கார்த்திக்....

Menaga Sathia said...

உங்கள் ஒவ்வொரு பதிவும் நன்றாகயிருக்கு.தொடர்ந்து எழுதுங்க கார்த்திக்..

சசிகுமார் said...

பயனுள்ள பதிவு கார்த்திக். உங்கள் புகழ் மென்மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

சசிகுமார் said...

அடப்பாவிங்களா அதுக்குள்ள சுட்டுடாங்களே. காலையில் ஆரம்பித்து இந்த பதிவை எழுதி முடிக்கவே சுமார் நான்கு மணிநேரம் ஆனது. என்னுடைய அலுவலக வேலைகளை ஒதுக்கி கஷ்ட்டப்பட்டு எழுதிய பதிவை நான் வெளியிட்ட அரை மணி நேரத்திற்குள் திருடி விட்டார்கள் மிகுந்த கவலையாக உள்ளது நண்பர்களே என்னோட லிங்க்
http://vandhemadharam.blogspot.com/2010/04/blog-post.html
திருடப்பட்ட லிங்க்
http://idimulhakkam.blogspot.com/2010/04/blogger.html