நீங்கள் விரும்பிய புகைபடத்துடன் செய்திகளை உங்களின் குரலில் பதிவு செய்து உங்கள் நண்பர்களுக்கு அனுப்பலாம்.

முதலில் இந்த தளத்திற்கு சென்று ஒரு கணக்கு உருவாக்கி கொள்ள வேண்டும் .பின்பு நீங்கள் விரும்பிய படத்தை தேர்வு செய்து செய்திகளை ரெகார்டு செய்து கொள்ளலாம் .அவர்களே படத்திற்கான லிங்க் கொடுக்கின்றனர் .அதை உங்களின் நண்பர்களுக்கு அனுப்பலாம் .வெப்சைட் லிங்கும் இங்கு கிடைகிறது .
தள முகவரி :FOTOBABBLE
வருகைக்கு நன்றி







4 comments:
Thank you for the information. :-)
Useful tip Karthik. Tkz 4 da info. ;)
நல்ல செய்தி நண்பா, தொடர்ந்து இது போல பல நல்ல தகவல்களை தருவதற்கு என் வாழ்த்துக்கள்.
Post a Comment