இன்று ஒரு புதிர் கேள்வி

அனைவருக்கும் மே தின வாழ்த்துக்கள்!!!



இந்த புதிர் எனக்கு SMS ஆகவந்தது மிகவும் அருமையான
புதிர்கேள்விஒரு பெரிய குடும்பத்தில் உள்ள அனைவரும் சுற்றுலா சென்றனர் .
ஒருமுறை தேநீர் அறுந்த ஒரு இடத்தில் வாகனம் நிறுத்தப்பட்டது .வாகனத்தில் இருவர்மட்டும் இருந்தனர் .மற்றவர்கள் தேநீர் அருந்த சென்று விட்டனர் .அந்த இருவரில் ஒருவர் ஆண் ,ஒருவர் பெண் .அந்த ஆணின் மாமியார், அந்த பெண்ணின் மாமியாரின் தாய் .அப்படியானால் அந்த வாகனத்தில்இருந்த (ஆண் ,பெண்) .இருவருக்கும் என்ன உறவு .என்பதை கண்டுபிடுயுங்கள் .பதிலை அனுப்ப வேண்டிய முகவரி
karthik00716@gmail.com
அல்லது கருத்துரை இடுக

சரியான விடை சொன்னவர்கள்
1.மணி (ஆயிரத்தில் ஒருவன் )
2.மகா

9 comments:

Chitra said...

May 1st :-)

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...
This comment has been removed by a blog administrator.
karthik said...

http://mani-saraswathi.blogspot.com/ நண்பர் மணி சரியான பதிலை சொன்னார் அவருக்கு எனது வாழ்த்துக்கள்
நீங்களும் கண்டுபிடியுங்கள்

Menaga Sathia said...

நானும் முயற்சி செய்தேன்,பதில் தெரியவில்லை கார்த்திக்... நீங்களே சொல்லிடுங்க...

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
ஜில்தண்ணி said...

தெரியல நாங்களும் ரொம்ப நேரமா யோசிக்கிறோம்
சொல்லிடுங்க ப்லீஸ்

t.sivasakthivel said...

mamanar; marumakal saringala

Unknown said...

மாமா மருமகள்

Unknown said...

மாமா மருமகள்