நேரத்தை சேமிப்போம் வாங்க

சிடி, டிவிடியில் உள்ள கோப்புகளை வேகமாக காப்பி செய்ய
அன்றாட வாழ்வில் கணினியில் முக்கிய பங்கு வகிப்பது cd ,dvd இவற்றில் இருந்து நமக்கு தேவையான மென்பொருள் பாடல் படங்கள் ஆகியவற்றை காப்பி செய்து நம் கணினியில் சேமிப்போம் .ஆனால் ஒவ்வொரு முறையும் அதிக நேரம் ஆகிறது .இந்த நேரத்தை குறைத்து வேகமாக காப்பி செய்ய உதவும் மென்பொருள் இது எடுத்துக்கட்டாக ஒரு பாடலை காப்பி செய்ய 10 நிமிடம் ஆகும் . ஆனால் இந்த மென்பொருள் முலம் 5 நிமிடத்தில் காப்பி செய்து விடலாம் .

மேலும் நமக்கு தேவையான கோப்புகளை தேர்வு(select -right click -extracting file) செய்து நமக்கு விருப்பமான இடத்தில் சேமிக்கலாம் ,இதில் சி டி ட்ரைவை திறக்கவும் மூடவும்வசதி உள்ளது .அது வட்டமிட்டு காட்டப்பட்டு உள்ளது .


NAME : ISO BUSTER
SIZE : 2.41 MB


LINK : DOWNLODE

5 comments:

Menaga Sathia said...

thxs karthik!!

mak said...

makdns.blogspot.com
thanks
mak

அன்புடன் நான் said...

பகிர்தலுக்கு மிக்க நன்றிங்க... கார்த்திக்.

ஒரு முழு dvd யிலிருந்து ஒரு குறிப்பிட்ட பகுதியை எப்படி தனியாக பிரித்து எடுப்பது... வழியுண்டா?

Anonymous said...

Hey Jeffery, I don't think so..


fredrickson health insurance

மாலதி said...

நல்ல கருத்துக்கள் .. வாழ்த்துக்கள் ..