பேனர் தயாரிக்க ஒரு இலவச மென்பொருள் உங்கள் வலைபூக்களுக்கான
வீடியோ சவுண்ட்ஸ் ,என அனைத்தும் செட்செய்யும் வசதி உள்ளது
மேலும் நான் உருவாகிய பேனர்களும் இணைத்துள்ளேன் இதில் அவுட்புட் 3 முறைகளில் வெளியிடலாம் GIF,AVI,FLASHMOVI இதை தரவிறக்கம் செய்ய
DOWNLODE
DOWNLODE
பதிவு பிடிதிருந்தால் உங்களின் கருத்துகளையும் ,ஓட்டையும் போடுங்க
3 comments:
நல்ல பயனுள்ள பதிவு கார்த்திக் , தொடர்ந்து எழுதி பல சாதனைகள் புரிய என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
மிகவும் பயனுள்ள பதிவு பகிர்வுக்கு நன்றி!
மிகவும் பயனுள்ள பதிவு. தொடர்ந்தும் இதுபோன்ற பதிவுகளை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன். (நான் தொடர்ந்து உங்களது கட்டுரைகளை வாசித்து வருகிறேன். தமிளிஷில் Jeevendran என்ற பெயரில் வாக்களித்தும் வருகிறேன்).
Post a Comment