உங்களின் பெயரை காய் கரியாக மாற்ற ஒரு தளம்
தங்களின் பெயரை கொடுத்தல் போதும் அதை காய்கறி பழங்களை கொண்டு உங்களின்
பெயரை சில நிமிடங்களில் வடிவமைக்கப் படும் உங்களின் பெயர்களையும் வடிவமைக்கலாம்
தள முகவரி : EAT MY NAME பதிவு பிடித்து இருந்தால் மறக்காமல் வாக்குகளை அளியுங்கள்
தங்களின் வருகைக்கு நன்றி
Tuesday, March 23, 2010
Subscribe to:
Post Comments (Atom)
9 comments:
மிகவும் அருமை நண்பரே பகிர்வுக்கு நன்றி !
இப்பொழுது அலுவலகத்தில் இருப்பதால் ஓட்டுயிட இயலவில்லை . ரூம் சென்று இட்டுவிடுகிறேன் .
மீண்டும் வருவான் பனித்துளி !
மிகவும் அருமை நண்பரே பகிர்வுக்கு நன்றி !
சூப்பர் நண்பா நல்ல தகவல் ஓட்டும் போட்டாச்சு
நல்ல தகவல் கார்த்திக்!!
மிகவும் அருமை நண்பரே ஓட்டும் போட்டாச்சு
மிகவும் அருமை..சூப்பர்ப்...ட்ரை செய்துவிடுகிறேன்...நன்றி
ரொம்ப நல்லா இருக்குங்க.
பகிர்வுக்கு நன்றி !
இடுகை பிடித்து இருக்கிறது கார்த்திக். ;) தலைப்பை மட்டும் கொஞ்சம் சரி பாருங்களேன். ;)
Post a Comment