youtube xl youtube-இன் மற்றுமொரு முகப்பு

youtube அனைவருக்கும் அறிந்த வீடியோ தளம் . இதன் மற்றுமொரு வசதி youtubexl
இதில் வீடியோவை தெளிவாகவும் 3D அமைப்பிலும் காணலாம்

இதற்க்கு நீங்கள் செய்ய வேண்டியது .
இங்கு க்ளிக் செய்யவும் .அல்லது
http://www.youtube.com/ இதன் பின்புறம் XL என கொடுத்தால் போதும் .மேலும்
வீடியோவை தெளிவாக காண ஒருமென்பொருள் இலவசம் இதை தரவிறக்கம்click செய்து video url கொடுத்தால் தெளிவாகவும்
திரையில் பார்ப்பதை போன்ற பரவசம் .வருகைக்கு நன்றி

5 comments:

பனித்துளி சங்கர் said...

அய்யா நான்தான் பர்ஸ்ட் !

ஆஹா இது நல்லா இருக்கே ! பகிர்வுக்கு நன்றி நண்பரே !

மீண்டும் வருவான் பனித்துளி !

Chitra said...

Thank you for sharing this.
There are pop-ups (ads) all over, when we visit your site. check it out, please.

சசிகுமார் said...

ஹாய் கார்த்திக் சிம்பிளா சொன்னாலும் நிறைய பேர் அறியாத விஷயம், உங்கள் புகழ் மென்மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

Praveenkumar said...

நல்ல பயனுள்ள தகவல்கள்... வாழ்த்துகள்... நண்பரே..!

Kandumany Veluppillai Rudra said...

தெரியாத விசயங்கள் தெரிந்து கொண்டேன்.தொடருங்கள்