கணினி திரையில் மழை இடி கொண்டு வர
உங்களின் கணினியில் திரையில் மழை பெய்ய வைக்க ஒரு மென்பொருள் சத்தத்துடன் இடி மின்னல் என ஒரு இயற்க்கை காட்சியை உங்களின் கண்ணியில் கொண்டு வரலாம்
தரவிறக்கம் செய்ய இங்கு செல்லவும்
DOWNLODE
தரவிறக்கம் செய்தவுடன் ரன் செய்தல் உங்களின் கணினியில் மழை பெய்ய தொடங்கும்
வருகைக்கு நன்றி
Sunday, April 4, 2010
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
எங்க வீட்ல ஒரு தடவ மாடிலேர்ந்து தண்ணி ஒழுகி.. உண்மைய்லேயே நனைஞ்சுடிச்சு :)
Thanks for the info
நண்பா நல்லா இருக்கு, யூஸ் பண்ணி பார்த்துவிட்டேன் நல்ல பதிவு கார்த்திக் உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
நல்ல பதிவு கார்த்திக்!!
உங்களின் ஒவ்வொரு பதிவும் ஒரு புதுமையுடன் இருக்கிறது வாழ்த்துக்கள் . தொடருங்கள்.
புதுமைகள் தொடர வாழ்த்துக்கள்
Post a Comment